Friday, June 4, 2010

கண்கள்

பெண்ணை பார்க்க கடவுள் நமக்கு அளித்த பொன்
                                                                                          கண் 




Friday, March 26, 2010

காதல்..

அன்பின் உச்சமும் காதல்..
பிறிவின் உச்சமும் காதல்..
வலியின் உச்சமும் காதல்..
காமத்தின் உச்சமும் காதல்..
                                      -மொழி

Tuesday, March 23, 2010

தனிமையின் தேடல்

தனியே இருந்தவன்..
தனிமைக்கு தள்ள பட்டவன் ஏங்குவது ஒன்றுக்கு தான்..
                               அன்பு 
தனியே இருந்தவன் தன் தனிமையை தொலைக்க அன்பை தேடுகிறான்..
தனிமைக்கு தள்ள பட்டவன் தான் தொலைத்த அன்பை தேடுகிறான்..
நானும் தேடுகிறேன் நான் தொலைத்த அன்பை
என் அன்பிடம் இருந்து..
                                              -மொழி